முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்கு இலவசங்கள் வழங்க கூடாது: வெங்கய்யா

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

நகரி - மத்திய நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு திருப்பதியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அந்த விழாவில் அவர் பேசியதாவது:
அரசு மற்றும் தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் நாட்டில் ரூ.45 லட்சம் கோடி மதிப்பில் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும். மேலும் 500 பெருநகரம் அமைக்கப்படும். சரித்திர புகழ் பெற்ற நகரங்கள் மேம்படுத்தப்படும். இது குறித்து ஆலோசிக்க அடுத்த மாதம் மாநகராட்சி மேயர் மற்றும் நகரசபை தலைவர்கள் கூட்டம் கூட்டப்படும். நாட்டில் வளங்கள் வீணடிக்கப்படுகிறது. மக்களுக்கு இலவசங்கள் என்று எதுவும் கொடுக்க கூடாது. மின்சாரம் கிடைக்கிறது என்பதற்காக அதனை இலவசமாக கொடுத்தால் பிற்காலத்தில் இல்லாமல் போய் விடும். வரிகள் போட்டால்தான் வளர்ச்சி பணிகளை செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து