முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எபோலா பலி எண்ணிக்கை 6583-ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

ஜெனீவா - எபோலா வைரஸால் இதுவரை 6583 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவி வருகிறது. தற்போது ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகளின் தீவிர முயற்சியால் வைரஸ் பரவுவது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இதுவரை 6583 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 18,188 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்ப தாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து