முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டாய மதமாற்ற விவகாரம்: எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்க மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - கட்டாய மதமாற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருவது ஏற்புடையதல்ல என அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
கட்டாய மதமாற்றம் தொடர்பாக பிரதமர் விளக்கம் கோரி எதிரக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெங்கய்ய நாயுடு: "கட்டாய மதமாற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருவது ஏற்புடையதல்ல.
நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் பேணப்பட வேண்டுமே தவிர அரசியல் நடத்தக்கூடாது. இவ்விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க அவசியமில்லை" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து