முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் 28 பேர் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளது.

வடமேற்கு பழங்குடியின பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ஜெட் போர் விமானங்கள் மூலம் நடத்திய வான்வழி தாக்குதலில் 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களது பதுங்கிடங்களும் அழிக்கப்பட்டன. பெஷாவர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட உமர் நரேயும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகளில் கூறப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து