முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாதாம்: அமைச்சர்

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - தமிழ் உட்பட வேறு எந்தமொழிக்கும் மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்த்தாபாய் சவுத்ரி தெரிவித்தார்.

பாராளுமன்ற ராஜ்யசபையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் தமிழுக்கு மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு இணை யமைச்சர் ஹரிபாய் பார்த்தாபாய் சவுத்ரி பதில் கூறியபோது, தமிழ் உட்பட வேறு எந்த மொழிக்கும் மத்திய ஆட்சி மொழி அந்தஸ்து அளிக்க முடியாது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழும் என்று தெரிவித்தார்.

திருவள்ளுவரின் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக அறி விக்க வேண்டும் என்று விடுக்கப் பட்ட கோரிக்கைக்கு, இதுபோல் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வேண்டுகோள் விடுப்பார்கள், இவற்றை ஏற்பது கடினம், திருவள்ளுவர் பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து