முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 7 பிரிமியம் ரயில்கள் அறிமுகம்

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - மும்பை-சென்னை, ஹைதராபாத்-சென்னை, புனே-கர்மாலி, ஹைதரா பாத்-மும்பை, ஹைதராபாத்-பெங்களூர், ஜெய்ப்பூர்-மும்பை பாந்த்ரா, ஜெய்ப்பூர்-எர்ணாகுளம் இடையே மொத்தம் 7 பிரிமியம் ரயில் சேவைகள் புதிதாக தொடங்கப்பட உள்ளன.

நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கள் நெருங்குவதால் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே பயணிகளின் நெரிசலைக் குறைக் கும் வகையில் 7 புதிய பிரிமியம் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

தற்போது 21 முக்கிய வழித் தடங்களில் பிரிமியம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.புனித யாத்திரைகளுக்காக ஜனவரி 12-ம் தேதிக்குள் புதிதாக மூன்று ரயில்கள் விடப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து