முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகோவுக்கு மருத்துவ பரிசோதனை

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - டெல்டா மாவட்டத்தில் சுற்றுப்பயணம்மேற்கொண்டு வரும் வைகோவுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
காவிரியின் குறுக்கே  அணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து, 12 ஆம் தேதி தொடங்கி  22 ஆம் தேதி வரை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மக்களிடையே வைகோ விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, உணவு ஒவ்வாமை காரணமாக வைகோவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பிரச்சாரத்தின் ஊடே தொண்டர்களின்  இல்லங்களில்  சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டே பிரசாரம் செய்தார்கள். இந்தநிலை நேற்று முன்தினம்  இரவு நாகபட்டினத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் வைகோ உரையாற்றினார். 
திருவாரூர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த வைகோவுக்கு  நேற்று  காலையில் உடல் சோர்வு ஏற்பட்டது. உடனே மருத்துவர்கள் வந்து அவரது உடல்நிலையை பரிசோதனை செய்தார்கள். இதன் பின்னர் தஞ்சையில் அவர் தனது பயணத்தை நிறைவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து