முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 15 தி.மு.க மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக் கப்பட்ட  பட்டியலை கட்சியின் பொதுச்செய லாளர்   அன்பழகன் வெளியிட்டு வருகிறார்.
      நேற்று முன்தினம்   முதல் கட்ட பட் டியலில் 41 மாவட்ட செய லாளர்கள் பெயர் அறி விக்கப்பட்டது. நேற்று மேலும் 15 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வரு மாறு:-

1. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் - சுகவனம்.
2. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்-எம். ஆர்.கே. பன்னீர்செல்வம்.
3. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்-கணேசன்.
4. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்- மஸ்தான்.
5. விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர்- பொன்முடி.
6. விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர்- அங்கையற்கண்ணி.
7. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்- சிவானந்தம்.
8. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர்- எ.வ.வேலு.
9. வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்- ஆர்.காந்தி.
10. வேலூர் மத்திய மாவட்ட செயலாளர்-  நந்தகுமார்.
11. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்- தேவராஜி
12. காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர்- தா.மோ.அன்பரசன்.
13. காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்- சுந்தர்.
14. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்- கும்மிடிப்பூண்டி வேணு.
15. திருவள்ளூர் தெற்கு மாவட்ட  செயலாளர்- ஆவடி நாசர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து