முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை அறிந்தால் டிரைலர்

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

Yennai Arinthal Poster

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. ஹரிஷ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லருக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்கள் என அனைத்துமே முடிந்துவிட்டன. அஜீத் இதில் மூன்றுவித கெட்டப்புகளில் வருகிறார். அனுஷ்கா, த்ரிஷா, பார்வதி நாயர் என்று மூன்று ஹீரோயின்கள். வில்லனாக அருண் விஜய். அவருக்கு படத்தில் இரண்டு கெட்டப்புகள். இத்திரைப்படம் ஜனவரி 29-ம் தேதி வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து