முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை இந்தியா: பிரபலங்களுக்கு அழைப்பு

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

ஐதராபாத் - தூய்மை இந்தியா திட்டத்தில் புதிய தூதர்களாக செயல்பட கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண், செஸ் வீராங்கனை கொனேரு ஹம்பி, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
 
இவர்களைத் தவிர பேட்மிட்டன் வீரர் கோபிசந்த், தெலுங்கு நடிகர் நிதின், கார்ப்பரேட் பிரமுகர்கள் பி.வி.ஆர்.மோகன், ஜெ.ஏ. சவுத்ரி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து