முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஞ்சய்தத் மீண்டும் சிறை செல்கிறார்?

வியாழக்கிழமை, 8 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

மும்பை - நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து அவர்  மீண்டும் சிறை செல்வார் என்று தெரிகிறது.
 
1993ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். சட்டத்துக்குப் புறம்பாக‌ ஏ.கே.56 ரக துப்பாக்கியை வைத்திருந் ததும், குண்டு வெடிப்புச் சம்ப வத்தின்போது அதனை எரித்து விட்டதற்காகவும் கைது செய்யப் பட்ட இவருக்கு ஐந்து ஆண்டு காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
 
சில தினங்களுக்கு முன்னர் சஞ்சய் தத் பரோலில் விடுவிக்கக் கோரி மனு செய்திருந்தார். அவரது மனுவினை ஏற்றுக்கொண்ட சிறை அதிகாரிகள் அவரை 14 நாள் பரோல் வழங்கினர். இதனையடுத்து, ஏரவாடா சிறையிலிருந்து கடந்த டிசம்பர் 24-ம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார். பரோல் முடிந்து சிறை செல்ல வேண்டிய அவர் தனது பரோலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மீண்டும் மனு செய்தார். இது குறித்து பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் ஏதும் தெரிவிக்கப்படாததால் அவர் சிறை செல்வார் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து