முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமீத்ஷாவை வரவேற்க வந்த நடிகரின் பர்ஸ் மாயம்

வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

ஐதராபாத் - தெலங்கானா மாநில பாஜக நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் அமித் ஷா தலைமையில் ஐதராபாத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொள்ள பாஜக தலைவர் அமீத்ஷா வருகை தந்தார்.

தெலுங்கு திரைப்பட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணம் ராஜு,  அமித் ஷாவை வரவேற்க ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத் துக்கு சென்றார். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்ஸ் காணமால் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் பல கிரெடிட் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ.30 ஆயிரம் வரை பணம் வைத்திருந்ததாக கிருஷ்ணம் ராஜு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து