முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி வீட்டில் ரூ.10 லட்சம் வரை இருப்பு வைத்து கொள்ளலாம்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புபணத்தை விட இந்தியாவில் இந்தியர்கள் அதிக கருப்பு பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, கருப்பு பணம் பதுக்கலை தடுக்க மத்திய அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இனி வீடுகளில் ரூ.10 லட்சம் வரை கை இருப்பு வைத்துக் கொள்ள மக்களை அனுமதிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
 
மேலும் ரூ.1 லட்சத்துக்கும் மேல் பொருட்கள் வாங்கும் போது பான்கார்டு, ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்வதை நடைமுறைப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் மத்திய பட்ஜெட்டில் இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து