முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் பவுனுக்கு ரூ. 24 உயர்வு

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 24 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 21 ஆயிரத்து 328 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,666க்கு விற்கிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ. 285 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ. 40 ஆயிரத்து 580 ஆகவும், ஒரு கிராம் ரூ. 43.40 ஆகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து