முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - பழனி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - ரயில்களில் நிலவும் அதிகப்படியான காத்திருப்பு பட்டியலை குறைப்பதற்காக சென்னை - பழனி - சென்னை விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
 
ரயில் எண்: 22657/22652 சென்னை சென்ட்ரல் - பழனி - சென்னை சென்ட்ரல் இடையே விரைவு ரயிலில் முதல் வகுப்பு ஏசி, 2ம் வகுப்பு ஏசி, இடங்கள் கொண்ட ஒரு பெட்டி பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் மாதம் 31ம் தேதி வரை இணைக்கப்பட்டிருக்கும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து