முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலையில் நடிகர் அஜித் வழிபாடு

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

திருமலை - திருமலை ஏழுமலையானை நடிகர் அஜித் வழிபட்டார்.

திருமலை ஏழுமலையானை வழிபட நடிகர் அஜித், தனது தாய், தந்தையுடன் திருமலைக்கு வந்தார். இரவு மலையில் தங்கிய அவர்கள், காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டனர்.

தரிசனம் முடிந்து திரும்பிய அஜித்துக்கு, தேவஸ்தான அதிகாரிகள் சிறப்புப் பிரசாதங்களை வழங்கினர். மேலும் திருமலைக்கு வந்த அஜித்தைக் காண ஏழுமலையான் கோயில் முன்வாசல் அருகே ரசிகர்கள் கூடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து