முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிப்காட் சுத்திகரிப்பு நிலைய விபத்து: அமைச்சர்கள் ஆய்வு

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

இராணிப்பேட்டை - இராணிப்பேட்டை அடுத்த சிப்பாட்டில் தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியோரும் கழிவுநீர் சுத்திகரிப்பு கழிவுநீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்ததில் தனியார் தொழிற்சாலையில் தூங்கிகொண்டிருந்த 12 நபர்களில் கழிவுநீரில் சிக்கியதில் 10 பேர் மூச்சு தினரி பரிதாமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அமைச்சர்கள் மோகன், கே.சி.வீரமணி, தொப்பு வெங்கடாசலம் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை விரைவுப்படுத்தி விபத்துகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டம், சிப்பாட் பகுதியில் 87 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறன்றனர் இந்த தொழிற்சாலைகளில் கம்பெனியில் ஷ_ தயாரிக்கப்பட்டு வருகிறது. சிப்காட் பகுதியில் சிட்கோ தொழிற்சாலையில் தனியாக உள்ள தோல் ரசாயனம், பிளாஸ்டிக், இரும்பு, தயாரிக்கும் 100க்கு மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளனர். இந்த தொழிற்சாலைகளில் இராணிப்பேட்டை  சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வேலை செய்து வருகின்றனர்.

இதில் வடமாநிலத்தை சேர்ந்த ஆயிர கணக்கானோர் சிட்கோ வலாகத்தில் வேலை செய்கின்றனர். இந்த சிட்கோ வளாகத்தில் தோல் தொழிறிசாலையில் இருந்து கழிவு நீரை சுத்தகரிப்பதற்காக சேகரித்து வரும் 50 லட்சம் லிட்டர் கொள்ளவு நீர் தேக்க தொட்டி அதனை சுற்றி 10 ஏக்கர் பரப்வளவில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அதில் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக 100 அடி நீலம் 100 அடி அகலம் 25 அடி ஆழ தொட்டியில் விடப்படுகிறது. இதனை சுற்றி காம்பவுன்ட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்த பிறகு வட மாநில தொழிலாலர்கள் தனியார் தொழிற்சாலையில் 12 நபர்கள் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அருகில் உள்ள தோல் கழிவு நீர் தொட்டி சுவர் திடிர் என உடைந்து தேக்கி வைக்கப்பட்டிருந்து ரசாயனம் கலந்து கழிவு நீர் சேரும் சகதியுமாய் சுனாமி போல் பாய்ந்து தனியார் தொழிற்சாலையில் காம்பவுன்ட் இடிந்து விழுந்ததில் கம்பெனியில் தூங்கி கொண்டிருந்த 12 தொழிலாலர்களில் 10 பேர் பெயர் விவரம் வருமாறு (1.அலி அஷ்கர், 2. சுக்குhர் 3.எகியார் கான் 4.சாஜான், 5.பியர்கான், 6.அபித்கான், 7.அக்ரம் கான், 8.அலிப்கான் 9. குத்தூர் 10. சம்பத்)  மூச்சு தினரி சம்பவ இடத்திலேயே பரிதாமகாக இறந்தனர்.

2 பேர் (1.ரவி, 2.பழனி) படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்தை குறித்து அப்பகுதியில் சூழ்ந்த மக்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கும், தீ அனைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் இ.ரா.நந்தகோபால், வேலூர் மாவட்ட டி.ஐ.ஜி. தமிழரசன், வேலூர் மாவட்ட எஸ்.பி. செந்தில் குமாரி, வேலூர் மாவட்ட மண்டல தீ அணைப்பு இணை இயக்குநர் மீனாட்சி, தலைமையில், இராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரிய தர்ஷினி, இராணிப்பேட்டை டி.எஸ்.பி. நாகராஜன், தாசில் தார் மணிலா, உள்பட 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர், மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விறைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் இராணிப்பேட்டை அடுத்த சிப்பாட் பகுதியில் இறந்தவர்களின் சம்பவஇடத்தை பார்வையிட தமிழக அரசு தொழிலாளர் துறை அமைச்சர் மோகன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, சுற்று சூழல் துறை அமைச்சர் கோ.பு.வெங்கடாஜலம், மற்றும் வாலாஜா தாசில்தார் மணிலா, அரக்கோணம் தாசில்தார் மோகன், தனிதாசில்தார் இளஞ்செழியன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்த விபத்து குறித்து தமிழக அரசு இறந்வர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி வழங்க உத்திவிட்டார், காயம் ஏற்பட்ட நவர்களுக்கு தலா 25 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து