முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ பிரசார போஸ்டர்களில் கிரண் பேடி படம் நீக்கம்

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜ முதல்வர் வேட்பாளரின் பிரசார போஸ்டர்களில் இருந்து கிரண் பேடி படம் நீக்கப்பட்டது. ஆத் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலை எதிர்த்து அமித்ஷா நேரடி பிரசாரத்தில் குதித்தார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி  அறிவிக்கப்பட்டார். முன்பு இவர் அன்னா ஹசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து  ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டார்.

கெஜ்ரிவால் கட்சி தொடங்கிய  போது அதற்கு அன்னா ஹசாரேயும், கிரண்பேடியும் எதிர்ப்பு  தெரிவித்தனர். கடந்த தேர்தலில் கிரண்பேடி யாருக்கும் ஆதரவு தெரிவிக்க வில்லை.தற்போது  நடைபெறும் தேர்தலில் கிரண்பேடி பா.ஜனதாவில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த அன்றே  அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உடனடியாக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

கிரண்பேடிக்கு முக்கி  அளிக்கப்பட்டது டெல்லி பா.ஜனதா தலை நீண்ட நாள் கட்சிக்காக  பணியாற்றிய தங்களுக்கு உரிய கவுரவம் அளிக்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டனர். இந்த  நிலையில் அண்மையில் தேர்தல் கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி முன்னணியில் இருப்பதாவும் பா.ஜனதாவுக்கு 2– வது இடம் தான் என்றும் தகவல் வெளியானது.கிரண்பேடியை  முன்னி என்றும் கூறப்பட்டது. இதையடுத்து டெல்லி பா.ஜனதா பிரச கட்சி தலைவர் அமித்ஷா  அதிரடி மாற்றங்கள் செய்தார்.

இதையடுத்து பா.ஜனதா பிரச போஸ்டர்களில் கிரண்பேடி படம் நீக்கப்பட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் வேட்பாளர் ஆகியோர் படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது.அனைத்து  தொகுதியில கிரண்பெடி பிரசாரத்துக்கு செல்வது ந போட்டியிடும் தொகுதியில் மட்டுமே  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கிரண்பெடி பேச்சு பெரிதாக வெளிப்படவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து நேரடியாக அமித்ஷாவே பிரசார களத்தில் குதித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து