முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் தேர்தல்: செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. காலை 10.30 மணிக்கு விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் வந்ததும் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தில் 60 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்பட 70 பேர் கலந்து கொண்டனர். கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, இளங்கோவன் உள்பட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பா.ஜனதாவை ஆதரித்து பிரசாரம் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் செயல்படாத மாவட்ட நிர்வாகிகளை மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் ஆற்றியுள்ள கட்சி பணிகள் பற்றி விஜயகாந்த் விவரம் கேட்டார். சரிவர பணி செய்யாத நிர்வாகிகள் பற்றி தனியாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெற்ற அரங்குக்குள் கட்சி நிர்வாகிகள் செல்போன் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து