முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளை மாளிகை தடுப்பு வேலியை தாண்ட முயன்றவர் கைது

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையின் முன் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியைத் தாண்ட முயன்ற மர்ம நபரை போலீசார் கைது செய்னர்.

வெள்ளை மாளிகை வளாகத்துக்குள் ஆளில்லா குட்டி விமானம் ஒன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலியைத் தாண்ட முயன்ற அந்த நபர் குறித்தும், அவரது நோக்கம் குறித்தும் போலீசார் விவரம் தெரிவிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம், வெள்ளை மாளிகைக்குள் ஒருவர் நுழைய முயன்ற சம்பவத்தைத் தொடர்ந்து அந்தத் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து