முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் நலமாக இருக்கிறேன்: நடிகை மனோரமா பேட்டி

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015      சினிமா
Image Unavailable

சென்னை - நடிகை மனோரமா இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் நேற்றிரவு திடீரென வதந்தி  பரவியது. இது குறித்து மனோரமா கூறியதாவது:

கடவுள் அருளால் நான் நலமாக இருக்கிறேன். நேற்றிலிருந்து நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. என்பது அன்பு  வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் பெண்களுக்கும் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கும் நன்றி.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழம்பெரும் இந்தி நடிகை மனோரமா காலமானார். அவரை பற்றி  ஏதோ ஒரு மலேசிய பத்திரிகையில் செய்தி வெளியானது. அதை வைத்து நான்தான் இறந்துவிட்டதாக வதந்தி பரவிவிட்டது.
இவ்வாறு மனோரமா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து