முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் விடுப்பு: அரசியல் கட்சிகள் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருக்க ராகுல் காந்தி விடுப்பு பெற்றுள்ளபோதிலுும், பாராளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்காமல் இருக்க விடுமுறை கோரினாரா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

இருப்பினும், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாள் அவர் அவைக்கு வரவில்லை.  இதற்கு பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், சிலர் விடுமுறையில் செல்ல நினைத்தால் தாராளமாகச் செல்லலாம். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீண்ட விடுமுறை அளித்துவிட்டனர் என்பது உறுதி என்றார்.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரதுவ் கூறுகையில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தொலைத்த நிலங்களை கண்டறிய ராகுல் காந்தி சென்றுவிட்டார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து