முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதிய நிதி இல்லாததால் 24 திட்டங்கள் கைவிடப்பட்டது

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ரயில் திட்டங்களை தடங்கலின்றி நிறைவேற்ற வேண்டுமானால் ரூ. 10 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஆனால் இதுவரை ரூ. 679 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 24 ரயில் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சில திட்டங்கள் கைவிடப்பட்டு விட்டன.

அந்த 24 திட்டங்கள் விவரம் வருமாறு:-

1. சென்னை -ஸ்ரீபெரும்புதூர்(வழி: பூந்தமல்லி)
2. ஆவடி - ஸ்ரீபெரும்புதூர்
3. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி
4. தஞ்சாவூர் - அரியலூர் - சென்னை எழும்பூர்
5. திண்டிவனம் - கடலூர்(வழி: புதுச்சேரி)
6. மயிலாடுதுறை - திருக்கடையூர் - திருநள்ளாறு - காரைக்கால்
7. ஜோலார்பேட்டை - ஒசூர்(வழி: கிருஷ்ணகிரி)
8. சத்தியமங்கலம் - மேட்டூர்
9. ஈரோடு - சத்தியமங்கலம்
10. சத்தியமங்கலம் - பெங்களூரூ
11. மொரப்பூர் - தருமபுரி(வழி: முக்கனூர்)
12. மதுரை - காரைக்குடி(வழி: திருப்பத்தூர்)
13. வில்லிவாக்கம் - காட்பாடி
14. திருவண்ணாமலை - ஜோலார்பேட்டை
15. மதுரை - கோட்டயம்
16. அரக்கோணம் - திண்டிவனம்(வழி: வாலாஜாபேட்டை)
17. சிதம்பரம் - ஆத்தூர்(வழி: அரியலூர்)
18. திண்டுக்கல் - கூடலூர்
19. திண்டுக்கல் - குமுளி
20. காட்பாடி - சென்னை(வழி: பூந்தமல்லி)
21. கும்பகோணம் - நாமக்கல்
22. மானாமதுரை - தூத்துக்குடி
23. நீடாமங்கலம் - பட்டுக்கோட்டை(வழி: மன்னார்குடி)
24. தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து