முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா - நியூசிலாநது இன்று மோதல்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து - உலக கோப்பையில் இன்று ஆக்லாந்து நகரில் நடக்கும் 20-வது  லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில்  ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வென்றது. வங்காள தேசத்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து ஆனது. அந்த அணியில் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், திளார்க், வாட்சன், ஜான்சன், ஸ்டார்க், போன்ற சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

நியூசிலாந்து அணி இலங்கை, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வென்று ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அந்த அணியில் கேப்டன் மெக்குல்லம், வில்லியம்சன், ஆண்டர்சன், குப்தில் போன்ற சிறந்த பேட்ஸ்மேன் உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக 7 விக்கெட் வீழ்த்தி அசத்திய டிம் சவுத்தி காயத்தால் அவதிப்படுகிறார். ஆனால் அவர் இன்றைக்குள் உடல் தகுதி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து