முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமீத்ஷாவுடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - பாஜக தேசிய தலைவர் அமீத்ஷாவை டெல்லியில் தேமுதிக இளைஞரணி செயலர் எல்.கே. சுதீஷ் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில், அமீத்ஷா இல்ல திருமண வரவேற்பு டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்றது. இது தொடர்பாக அமீத்ஷாவை சுதீஷ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக, 2016ம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதன் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை அறிவித்துள்ளது. இது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து