முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை ஆசிரியர்களாக 110 பேருக்கு பதவி உயர்வு

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் மூத்த ஆசிரியர்கள் 110 பேர்களுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு நேற்று சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் நடத்தப்பட்டது.

மேலும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 40 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர்-2 ஆக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டது. கலந்தாய்வை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், இணை இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் நடத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து