முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-ம் கட்ட அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு ஆணையாளர்கள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை- 5-ம்  கட்ட அதிமுக உட்கட்சித்தேர்தலுக்கு ஆணையாளர்களை    அதிமுக செயலாளரும் மக்களின் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 11–ந்தேதி அன்று நடந்து முடிந்தது. தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் 24–ந்தேதி வரை தேர்தல் நடைபெறும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கிளைக் கழகம் முதல் மாவட்ட கழக நிர்வாகிகள் வரை 14 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். “கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திட வேண்டும்” என்ற விதிமுறைக்கேற்ப, கடந்த 29.8.2014 அன்று கழகப் பொதுச் செயலாளர்  பொறுப்புக்கான தேர்தல் நடந்து முடிந்தது.

அதனைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழகச் செயலாளர்கள்; நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள்; மாநகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாகவும்; ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாகவும்;  மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 2 கட்டங்களாகவும்;கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் ஆகிய மாநிலங்களின் கிளை, வார்டு, வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 1 கட்டமாகவும்; மாநிலக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தொகுதி, பகுதி, நகரக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 1 கட்டமாகவும், ஆக மொத்தம் 14 கட்டங்களாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணைப்படி கழக அமைப்புத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அதிமுகவின் 4 கட்ட உட்கட்சித்தேர்தல் வட மாவட்டங்களில்  தொடங்கியது. விண்ணப்பங்களை பெற அதிமுக பெருவெள்ளமென குவிந்தனர். அதிமுக நான்காவது கட்ட உட்கட்சித்தேர்தல்கள், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில்  விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், நீலகிரி, திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 4-ம் கட்டத் தேர்தல்கள்  தொடங்கியது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது 5-ஆவது கட்டஉட்கட்சித்தேர்தல்கள் நடைபெற உள்ளன. இது  குறித்து   அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலைகளுக்குமான அமைப்புத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, தற்போது நான்காம் கட்டத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், 5-ஆவது கட்டமாக வருகின்ற 8.3.2015 ஞாயிற்றுக் கிழமை முதல் 12.3.2015 வியாழக் கிழமை வரை வட சென்னை வடக்கு, வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழகச் செயலாளர்கள்; நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள்; பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் பகுதிகளுக்கு உட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்களை நடத்திடும் வகையில், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்களாக, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

அதே போல், மேற்கண்ட 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியக் கழக நிர்வாகிகள்,
நகரக் கழக நிர்வாகிகள், பேரூராட்சிக் கழக நிர்வாகிகள் மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு 11.4.2015 முதல் 13.4.2015 வரை நடைபெற உள்ள 10-ஆவது கட்டத் தேர்தல்களையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையாளர்களே நடத்துவார்கள்.
கழக அமைப்புத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில் மண்டலத் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு
கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மக்களின் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

5-ம்  கட்ட அதிமுக உட்கட்சித்தேர்தலுக்கு ஆணையாளர்களை    அதிமுக செயலாளரும் மக்களின் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தற்போது நான்காம் கட்டத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில், 5-ஆவது கட்டமாக வருகின்ற 8.3.2015 ஞாயிற்றுக் கிழமை முதல் 12.3.2015 வியாழக் கிழமை வரை வட சென்னை வடக்கு, வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழகச் செயலாளர்கள்; நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள்; பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் பகுதிகளுக்கு உட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்களை நடத்திடும் வகையில், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்களாக, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

அதே போல், மேற்கண்ட 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியக் கழக நிர்வாகிகள்,
நகரக் கழக நிர்வாகிகள், பேரூராட்சிக் கழக நிர்வாகிகள் மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு 11.4.2015 முதல் 13.4.2015 வரை நடைபெற உள்ள 10-ஆவது கட்டத் தேர்தல்களையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையாளர்களே நடத்துவார்கள்.என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னை வடக்கு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்
வட சென்னை வடக்கு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்; ஆணையாளர்கள்
 மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்
  . கு. தங்கமுத்து
  கழக விவசாயப் பிரிவுச் செயலாளர்
  தலைவர், தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்

(1) R.K.நகர் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 . சு. ரவி, எம்.எல்.ஏ., அவர்கள் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி . எஸ்.ஏ. ரஷீத் அவர்கள் வேலூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் . வி. பாலசுந்தரம் அவர்கள் வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திரு. கே. ஜெயசங்கர் அவர்கள் வேலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் . தா.கு. கணேசன் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், ஆற்காடு சட்டமன்றத் தொகுதி
 
(2) பெரம்பூர் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 . ஆர். சீனிவாசன், எம்.எல்.ஏ., அவர்கள் வேலூர் கிழக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் டாக்டர் எஸ்.பி. செல்வம் அவர்கள் கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் . வி. முரளி அவர்கள் வேலூர் கிழக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் திரு. இரா. தமிழரசன் அவர்கள் வேலூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் . அருள்மூர்த்தி அவர்கள் வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்
 
(3) கொளத்தூர் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 . அ. முஹம்மத்ஜான், எம்.எல்.ஏ., அவர்கள் வேலூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் திரு. சு.ழு.மு. நந்தகோபால் அவர்கள் வேலூர் கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு. கோ.சி. மணிவண்ணன் அவர்கள் வேலூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொருளாளர் திரு. எஸ்.எஸ். ரமேஷ்குமார் அவர்கள் வேலூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் . சி. காமராஜ் அவர்கள் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் 

(4) வில்லிவாக்கம் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. பா. செங்குட்டுவன், எம்.பி., அவர்கள் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி திருமதி கே.எம். கலைச்செல்வி அவர்கள் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் வேலூர் கிழக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் திரு. எம்.டி. பாபு அவர்கள் கழக மாணவர் அணி துணைச் செயலாளர் திரு. டி. ராஜசேகர் அவர்கள் கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு. பி. நாராயணன் அவர்கள் வேலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. வி. ராமு அவர்கள் வேலூர் கிழக்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் 

வட சென்னை தெற்கு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்; ஆணையாளர்கள்
 மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்
  ஜக்கையன் அவர்கள்
  தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி

(1) திரு.வி.க. நகர் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 டாக்டர் வி.எஸ். விஜய், எம்.எல்.ஏ., அவர்கள் வேலூர் சட்டமன்றத் தொகுதி திரு. ஏ.ஆர். ராஜேந்திரன் அவர்கள் வேலூர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. ஜி.ஏ. டில்லிபாபு அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திரு. னு.னு.சு. ரகு அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை,    இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் 

(2) எழும்பூர் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ். கோவிந்தராஜ் அவர்கள் அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவர் திரு. ஜனாப் வர்தா ரஷீத் அகமது அவர்கள் வேலூர் மேற்கு மாவட்டக் கழகப் பொருளாளர் திரு. வள்ளலார் ஆர்.பி. ரமேஷ் அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திரு. டி.டி. குமார் அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை,    இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் 

(3) ராயபுரம் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. சூளை வி.எம். மணி அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. பி. அண்ணாமலை அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் திரு. வி.ஆர். ராஜேந்திரன் அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திரு. கோ.மா. புஷ்பநாதன் அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் 

(4) துறைமுகம் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. டி.கே. முருகேசன் அவர்கள் வேலூர் மேற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு. ஆர். பாலசுப்பிரமணி அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் திரு. கே.எஸ். சாமிக்கண்ணு அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் திரு. ஆர். கோவிந்தசாமி அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் 

தென் சென்னை வடக்கு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்; ஆணையாளர்கள்
 மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்
  திரு. அ. தமிழ்மகன் உசேன் அவர்கள்
  அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
  தலைவர், தமிழ் நாடு வஃக்பு வாரியம்

(1) தியாகராயநகர் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திருமதி எல். ஜெயசுதா லட்சுமிகாந்தன், எம்.எல்.ஏ., அவர்கள் போளூர் சட்டமன்றத் தொகுதி திருமதி ரமணி நீலமேகம் அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. ஏ. அருணகிரி அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் டாக்டர் வி. தங்கராஜ் அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் 

(2) ஆயிரம்விளக்கு பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஜெமினி கே. ராமச்சந்திரன் அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு. சேவூர் எஸ். ராமச்சந்திரன் அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் திருமதி ஏ. குமுதவள்ளி அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திரு. கே.எஸ். கிருஷ்ணன் அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் 

(3) அண்ணாநகர் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. டி. கருணாகரன் அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. ஜெ. ராஜேஷ்கண்ணா அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திரு. என்.ஜி. தேவராஜன் அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் திரு. எம். ஏழுமலை அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட   அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் 

(4) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகப் பொருளாளர் திரு. இ. சுரேஷ் நாராயணன் அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திரு. எம். சுந்தரமூர்த்தி அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் திரு. ஜி.வி. கஜேந்திரன் அவர்கள் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை,    இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் 

தென் சென்னை தெற்கு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்; ஆணையாளர்கள்
 மாவட்டத் தேர்தல் பொறுப்பாள
  திரு. பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் அவர்கள்
  கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்
  திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
  தமிழ் நாடு சட்டமன்ற பேரவை துணைத் தலைவர்

(1) வேளச்சேரி பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திருமதி ஆர். வனரோஜா, எம்.பி., அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திரு. வி. பவன்குமார் அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு. பெருமாள்நகர் கே. ராஜன் அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் திரு. ஹ.ஆ. சுப்ரமணியன் அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் 

(2) சைதாப்பேட்டை பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஹ.மு. அரங்கநாதன், எம்.எல்.ஏ., அவர்கள் கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி திரு. ஏ.பி. குப்புசாமி அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. சி. புருஷோத்தமன் அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்  திரு. க்ஷ. சுனில்குமார் அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் 

(3) மயிலாப்பூர் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஆர். சிவஞானம் அவர்கள் அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர் திரு. எம்.எஸ். நைனாக்கண்ணு அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகப் பொருளாளர் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திரு. எஸ்.ஆர். தருமலிங்கம் அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. பீரங்கி ஜெ. வெங்கடேசன் அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் 

(4) விருகம்பாக்கம் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ்.ஆர். பழனி அவர்கள் கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் திரு. இ.என். நாராயணன் அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திரு. எம்.கே. ராஜகோபால் அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் திரு. வி. சிவக்குமார் அவர்கள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை,   இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் 
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள்; ஆணையாளர்கள்
 மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள்
  திரு. ஹ. நவநீதகிருஷ்ணன், ஆ.ஞ., அவர்கள்
     கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
    கழக மாநிலங்களவை குழுத் தலைவர்
  திரு. ளு.ஞ. வேலுமணி அவர்கள்
    கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
    நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள்
   மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர்

(1) ஆலந்தூர் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. நத்தம் ஜி. கோபு (எ) ரகுராமன் அவர்கள் கழக இலக்கிய அணி துணைச் செயலாளர் திருமதி எஸ்.ஆர். சுமதி அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் திரு. கே.என். தங்கமணி அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் திரு. கி. காசிநாதன் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி 

(2) சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 டாக்டர் ளு.ஞ.மு. சீனுவாசராஜா அவர்கள் கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் திருமதி டி. நாகரத்தினம் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் டாக்டர் தெ. சேதுபதி அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திரு. எஸ். காமராஜ் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி 

(3) சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஆ.ஞ.ளு. சிவசுப்பிரமணியன், எம்.எல்.ஏ., அவர்கள் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் திருமதி தவமணி சக்ரவர்த்தி அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் டாக்டர் சி. மகாலிங்கம் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் திரு. சு.ஏ. ரவிச்சந்திரன் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், நெய்வேலி சட்டமன்றத் தொகுதி 

(1) பரங்கிமலை ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன், எம்.எல்.ஏ., அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு. ஜி.எஸ். செந்தில்குமார் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. னு. சேகர் அவர்கள் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக் கழகச்செயலாளர் திருமதி சுந்தரி முருகன் அவர்கள் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. எஸ். பாபு அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் 

(1) பல்லாவரம் நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. பி. அருணாசலம் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு. ஏ. தங்கராசு அவர்கள் குறிஞ்சிப்பாடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சு. சுதாகர் அவர்கள் நெல்லிக்குப்பம் நகர மன்றத் தலைவர்  

(2) தாம்பரம் நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே. முருகுமணி அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. சு.னு.சு. ரமேஷ் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை,    இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் திருமதி கங்கா பாலு அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி 

(3) பம்மல் நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. வ. ஜானகிராமன் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொருளாளர் திரு. ஜி. ஐயப்பன் அவர்கள் கடலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. சண்முகசுந்தரம் அவர்கள் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் 

(4) அனகாபுத்தூர் நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. சேவல் ழு.து. குமார் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. அ.ப. சிவராமன் அவர்கள் முன்னாள் எம்.எல்.சி.,  திரு. கே. சுந்தரராஜன் அவர்கள் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் 

(9) செம்பாக்கம் நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. பி. ரவிச்சந்திரன் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் திரு. பி. பன்னீர்செல்வம் அவர்கள் பண்ருட்டி நகர மன்றத் தலைவர் திருமதி வள்ளி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தொரப்பாடி பேரூராட்சி மன்றத் தலைவர் 

(1) பெருங்களத்தூர் பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. இரா.வெ. பெருமாள்ராஜா அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திரு. க. ராமசாமி அவர்கள் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் திரு. எம். பாலகிருஷ்ணன் அவர்கள் கடலூர் சட்டமன்றத் தொகுதிக் கழக இணைச் செயலாளர்  

(2) சிட்லபாக்கம் பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே. மகேஷ் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திரு. மா. வேலாயுதம் அவர்கள் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக் கழக இணைச் செயலாளர் திருமதி மாலதி கமலக்கண்ணன் அவர்கள் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் 

(3) திருநீர்மலை பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே.ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் திரு. துரை. அன்பரசன் அவர்கள் நெல்லிக்குப்பம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. அருள் அழகன் அவர்கள் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் விருத்தாசலம் நகர மன்றத் தலைவர் 

(4) மாடம்பாக்கம் பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. பி. ரவீந்திரன் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திருமதி மல்லிகா வைத்தியநாதன் அவர்கள் கடலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திரு. என். முத்துலிங்கம் அவர்கள் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மன்றத் தலைவர் 

(5) பீர்க்கன்கரணை பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ். தாஜுதீன் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் திரு. எம்.எம். பாஸ்கரன் அவர்கள் மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. கே. நவநீதகண்ணன் அவர்கள் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக   கடலூர் மண்டல அண்ணா தொழிலாளர் சங்கச் செயலாளர் 

(1) பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மென்ட்      தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே. காசிநாதன் அவர்கள் கடலூர் கிழக்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் திருமதி மணிமேகலை பழனிச்சாமி அவர்கள் கடலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. கு. சிவசுப்ரமணியன் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், கடலூர் சட்டமன்றத் தொகுதி 
காஞ்சிபுரம்மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்; ஆணையாளர்கள்

காஞ்சிபுரம் மத்திய மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்; ஆணையாளர்கள்
 மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்
  திரு. ஆ.ளு.ஆ. ஆனந்தன் அவர்கள்
  திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
  வனத் துறை அமைச்சர்

(1) திருப்போரூர் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. பி.ஆர். சுந்தரம், எம்.பி., அவர்கள் நாமக்கல் மாவட்டக் கழக அவைத் தலைவர் திருமதி கே. கலாவதி அவர்கள் நாமக்கல் மாவட்டக் கழக இணைச் செயலாளர் திரு. வி. சின்னுசாமி அவர்கள் பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. எஸ்.என். பழனிசாமி அவர்கள் நாமக்கல் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை பொருளாளர் திரு. கே. ராஜேந்திரன் அவர்கள் நாமக்கல் மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர் 

(2) லத்தூர் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 டாக்டர் வெ. சரோஜா அவர்கள் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் திரு. பி. நமேஷ் அவர்கள் நாமக்கல் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் திரு. ஆர். கரிகாலன் அவர்கள் நாமக்கல் நகர மன்றத் தலைவர் திரு. பி. நடராஜ் அவர்கள் நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர் திரு. கே. தனசேகரன் அவர்கள் நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் 

(3) காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. தென்னகம் ஆர்.வி. சிவா அவர்கள் கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணித் தலைவர் திருமதி வி. வைரம் தமிழரசி அவர்கள் நாமக்கல் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திரு. கே. காந்திமுருகேசன் அவர்கள் நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி பொன். சரஸ்வதி அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி திருச்செங்கோடு நகர மன்றத் தலைவர் திரு. சி. பரணிதரன் அவர்கள் நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் 

(4) திரு க்கழுக்குன்றம் ஒன்றிய தேர்தல் ஆணையாளர் கள் : 
 திரு. இரா. முருகேசன் அவர்கள் நாமக்கல் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. கே.ஏ. மணி அவர்கள் கபிலர்மலை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சிவசக்தி கே. தனசேகரன் அவர்கள் குமாரபாளையம் நகர மன்றத் தலைவர் திரு. கே.பி. கந்தசாமி அவர்கள் நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளர் திரு. முகமது பெய்க் அவர்கள் நாமக்கல் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் 

(5) மதுராந்தகம் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திருமதி கபிலர்மலை ப. சரஸ்வதி அவர்கள் கபிலர்மலை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். சின்னசாமி அவர்கள் சேலம் ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு. ஏ.எஸ். ராமதாஸ் அவர்கள் அத்தனூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. என். கவிக்குமார் அவர்கள் நாமக்கல் மாவட்ட மாணவர் அணித் தலைவர் திரு. எம். ஆரோக்கியசாமி அவர்கள் நாமக்கல் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு பொருளாளர் 

(6) அச்சிறுப்பாக்கம் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. என். ராஜேஷ்கண்ணா அவர்கள் நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. வி. சின்னசாமி அவர்கள் சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி லட்சுமி ராமசாமி அவர்கள் மோகனூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. கே.எம். பொன்னுசாமி அவர்கள் நாமக்கல் மாவட்ட மாணவர் அணிப் பொருளாளர் திரு. பி.கே. கருப்பண்ணன் அவர்கள் நாமக்கல் மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவர் 

(7) சித்தாமூர் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. நு.சு. சந்திரசேகர் அவர்கள் நாமக்கல் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் திரு. சி. சந்திரசேகரன் அவர்கள் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி பானுமதி பாலகிருஷ்ணன் அவர்கள் பாண்டமங்கலம் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. ஏ. ஜெயராமன் அவர்கள் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. ஆர். சாம்புவன் அவர்கள் நாமக்கல் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் 

(1) மறைமலைநகர் நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே.பி.எஸ். சுரேஷ்குமார் அவர்கள் நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திரு. ஆர்.ஆர். ராஜேந்திரன் அவர்கள் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி வி. நித்யகுமாரி அவர்கள் வெங்கரை பேரூராட்சி மன்றத் தலைவர் 

(2) செங்கற்பட்டு நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. டி. விஜய் ஆனந்த் அவர்கள் நாமக்கல் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திருமதி கே. இன்பதமிழரசி அவர்கள் நாமக்கல் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. கே. சேகர் அவர்கள் நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் 

(3) மதுராந்தகம் நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. பழ. ராமலிங்கம் அவர்கள் நாமக்கல் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் திரு. சபரி (எ) ஏ.சி. தங்கவேல் அவர்கள் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் திரு. எல். ரவி அவர்கள் சேந்தமங்கலம் பேரூராட்சி மன்றத் தலைவர் 

(1) மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஹ.ஏ. பாலுசாமி அவர்கள் நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. டி.கே. சுப்ரமணியம் அவர்கள் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் திரு. எம். ஜோதிராஜ் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், நாமக்கல் சட்டமன்றத் தொகுதி 

(2) திரு க்கழுக்குன்றம் பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஏ. சுரேஜ்பாபு அவர்கள் நாமக்கல் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் திருமதி கவிதா சந்திரன் அவர்கள் நாமக்கல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. பி. துரைராஜ் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி  

(3) நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. மணக்காட்டார் (எ) இ. சின்னசாமி அவர்கள் நாமக்கல் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் திருமதி பிரேமா பிரபாகரன் அவர்கள் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. ஹ. மதியழகன் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி 

(4) திரு ப்போரூர் பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஜி. ஆறுச்சாமி அவர்கள் நாமக்கல் மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் திருமதி லட்சுமி காளியப்பன் அவர்கள் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. எல். சந்திரசேகரன் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி 

(5) கருங்குழி பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 டாக்டர் பி. செல்வன் அவர்கள் நாமக்கல் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் திருமதி தமிழ்செல்வி பரமசிவம் அவர்கள் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. ஆர்.வி. மகாலிங்கம் அவர்கள் நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர் 

(6) அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ். அன்பழகன் அவர்கள் நாமக்கல் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திரு. பி. துரைசாமி அவர்கள் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் செல்வி எம். அபிராமி அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி 

(7) இடைக்கழிநாடு பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே.கே. முத்துசாமி அவர்கள் நாமக்கல் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. எஸ். செந்தில் அவர்கள் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. வி.எம். சண்முகம் அவர்கள் நாமக்கல் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர் 

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்; ஆணையாளர்கள்
 மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்
  திரு. சு. மனோகரன் அவர்கள்
  திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
  அரசு தலைமைக் கொறடா

(1) குன்றத்தூர் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. என். முருகுமாறன், எம்.எல்.ஏ., அவர்கள் கடலூர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் திருமதி இ. செஞ்சிலெட்சுமி அவர்கள் கடலூர் மேற்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் திரு. ஹ. முருகேசன் அவர்கள் சிதம்பரம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ராஜலட்சுமி ராஜேந்திரன் அவர்கள் நல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. கே.கே. கண்ணன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் 

(2) ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திருமதி செல்வி ராமஜெயம், எம்.எல்.ஏ., அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திரு. என். செல்வராஜன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் திரு. செ. வித்தியாதித்தன் அவர்கள் கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. இரா. வீரமூர்த்தி அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட மாணவர் அணித் தலைவர் திரு. த. சங்கர் தயாள் அவர்கள்  கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை,    இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் 

(3) ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. முகமது அனீபா அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் திருமதி நிர்மலா சுந்தர் அவர்கள் சிதம்பரம் நகர மன்றத் தலைவர் திரு. பொன். தமிழ்மணி அவர்கள்  கடலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர் திரு. ச. சங்கர் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட மாணவர் அணிப் பொருளாளர் திரு. ஆர். கோகுல் அவர்கள்  கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை,    இளம் பெண்கள் பாசறை துணைத் தலைவர் 

(4) வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. டி. கலியமூர்த்தி அவர்கள் கடலூர் மேற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் திருமதி ஆர்.சி.கே. தேன்மொழி அவர்கள் கடலூர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. எம். பெரியசாமி அவர்கள் மங்களூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர். சபியுல்லா அவர்கள் லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. ப. சுப்ரமணியன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் 

(5) வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. பாலுபச்சையப்பன் (எ) பி. பாலகுமாரன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் திரு. ஆர். முருகானந்தன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளர் திரு. புதுக்குளம் பி. ராமலிங்கம் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் திரு. க. வீரசாமி அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைத் தலைவர் திரு. கா. குமரேசன் அவர்கள்  கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை,    இளம் பெண்கள் பாசறைப் பொருளாளர் 

(6) காஞ்சிபுரம் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எம்.எஸ்.என். குமார் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்டக் கழகப் பொருளாளர் திரு. சி. ராமநாதன் அவர்கள் விருத்தாசலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புதுக்குளம் திரு. பி. ராமலிங்கம் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் திரு. க. சிகாமணி அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிப் பொருளாளர் திரு. மு. வசந்தகுமார் அவர்கள்  கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை,    இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் 

(7) உத் திரமேரூர் கிழக்கு ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. வாகை வி. இளங்கோவன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டாக்டர் எஸ். பாலசுப்பிரமணியன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்  திரு. எஸ். பெருமாள் அவர்கள் காட்டுமன்னார்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. இராம. உதயகுமார் அவர்கள் சூடுஊ அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கச் செயலாளர் திரு. ஜி. தனவேல் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர் 

(8) உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எம். உமாமகேஸ்வரன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் திரு. சொ. ஜவஹர் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருமதி கீதா கலியமூர்த்தி அவர்கள் அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. இ. திருநாராயணன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர் திரு. எஸ். சவுந்தரராஜன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணித் தலைவர் 

(1) காஞ்சிபுரம் நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. பி.சி. நவநீதகிருஷ்ணன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திரு. எஸ். தேவநாதன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. பெ. மதியழகன் அவர்கள் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் 

(1) குன்றத்தூர் பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே.ஆர். செந்தில்குமார் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திரு. மு.ளு.மு. பாலமுருகன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை,    இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் திருமதி வள்ளி சச்சிதானந்தம் அவர்கள் புவனகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் 

(2) வாலாஜாபாத் பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ். தர்மராஜ் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் திருமதி ரேணுகா அசோகன் அவர்கள் கடலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திரு. எஸ்.பி. கருப்பன் அவர்கள் புவனகிரி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் 

(3) ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஜி. சந்திரசேகரன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. பி. அசோகன் அவர்கள் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி ஆதிலட்சுமி கலியமூர்த்தி அவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்றத் தலைவர் 

(4) மாங்காடு பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ். சையது அகமது அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் திருமதி கீதா கோவிந்தசாமி அவர்கள் புவனகிரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. பி.எஸ். அருள் அவர்கள் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் 

(5) உத்திரமேரூர் பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஏ.எல். குணசேகரன் அவர்கள் கடலூர் மேற்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் திரு. எம்.கே. மணிகண்டன் அவர்கள் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. ஆர். சண்முகம் அவர்கள் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் 
தி ருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்; ஆணையாளர்கள்
 மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்
  திரு. சி. பொன்னையன் அவர்கள்
  கழக அமைப்புச் செயலாளர்

(1) மாதவரம் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ். செல்வகுமார சின்னையன், எம்.பி., அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்  திருமதி கே.வி. மணிமேகலை அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் திரு. சி.ஆர். நாச்சிமுத்து அவர்கள் ஈரோடு மாநகராட்சி பொது சுகாதார நிலைக் குழுத் தலைவர் திரு. இரா. வரதராஜன் அவர்கள் சித்தோடு பேரூராட்சி மன்றத் தலைவர் 

(2) திருவொற்றியூர் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே.வி. ராமலிங்கம், எம்.எல்.ஏ., அவர்கள் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி திருமதி ஜெயலட்சுமி மோகன் அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்டக் கழக இணைச் செயலாளர் திரு. பி. முனுசாமி அவர்கள் ஈரோடு மாநகராட்சி கணக்கு தணிக்கைக் குழுத் தலைவர் திரு. எஸ்.வி. ஞானசேகரன் அவர்கள்  ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 

(3) அம்பத்தூர் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. பி.சி. ராமசாமி அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு. ஈ.வி.எம். நடராஜமூர்த்தி அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் திரு. சி. வெங்கடாசலம் அவர்கள் ஈரோடு மாநகராட்சி நகரமைப்பு நிலைக் குழுத் தலைவர் திருமதி கலாவதி ஞானசேகரன் அவர்கள் தாராபுரம் நகர மன்றத் தலைவர் 

(4) மதுரவாயல் பகுதி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஹ.ஞ.ஊ. கணேசமூர்த்தி அவர்கள் கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் திரு. ளு.ஹ. பாரூக் அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் திருமதி மு. கண்ணம்மாள் அவர்கள் ஈரோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. கே. சுப்பிரமணி அவர்கள் வடுகபட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் 

(1) மீஞ்சூர் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஜி. பழனிவேல் அவர்கள் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் டாக்டர் எஸ். காளிக்கவுண்டன் அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் திருமதி எஸ். தமயந்தி அவர்கள் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. சி. சரவணன் அவர்கள் கொடுமுடி பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. எஸ். சுந்தரராஜன் அவர்கள் பாசூர் பேரூராட்சி மன்றத் தலைவர் 

(2) வில்லிவாக்கம் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. தக்கார் ச. சுப்பிரமணியம் அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. ஞ.ஹ. ஜெகதீசன் அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருமதி தமிழ்ச்செல்வி ரவி அவர்கள் கொடுமுடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. எஸ். ஆறுமுகம் அவர்கள் சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. சி. சுப்பிரமணியன் அவர்கள் கிளாம்பாடி பேரூராட்சி மன்றத் தலைவர் 

(3) சோழவரம் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஏ.ஞ. அப்பாதுரை அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்டக் கழகப் பொருளாளர் திரு. காயத்திரி மணி (எ) அருணாச்சலம் அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. கே.எஸ். தென்னரசு அவர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் திருமதி ஜி. பழனியம்மாள் அவர்கள் நசியனூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. ப. நாட்டுத்துரை அவர்கள் சின்னக்காம்பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் 

(4) புழல் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே.சி. பழனிச்சாமி அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் மாநகராட்சி துணை மேயர் திரு. பெ. ஈஸ்வரமூர்த்தி அவர்கள் முன்னாள் அமைச்சர் திரு. பி.பி.கே. மணிகண்டன் அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை,    இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் திரு. எம்.ஜி. பழனிச்சாமி அவர்கள் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் திரு. டி. ராமசாமி அவர்கள் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக   ஈரோடு மண்டல அண்ணா தொழிலாளர் சங்கச் செயலாளர் 

(1) மீஞ்சூர் பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே.பி. ரமேஷ் அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திரு. ஆர். முனியப்பன் அவர்கள் ஈரோடு மாநகராட்சி 1-ஆவது மண்டலக் குழுத் தலைவர் திரு. ச. பாலகிருஷ்ணன் அவர்கள் மொடக்குறிச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் 

(2) பொன்னேரி பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஹ. சீனிவாசன் அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திருமதி ப. காஞ்சனா அவர்கள் ஈரோடு மாநகராட்சி 4-ஆவது மண்டலக் குழுத் தலைவர் திரு. பி. முரளிதரன் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி 

(3) ஆரணி பேரூராட் சி  தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. வி. தெய்வநாயகம் அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் திரு. க. அண்ணாமலை அவர்கள் ஈரோடு மாநகராட்சி கல்வி நிலைக் குழுத் தலைவர் திருமதி எஸ். கிருஷ்ணவேணி அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி 

(4) நாரவாரிக்குப்பம் பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே. தலசை பிரபு அவர்கள் ஈரோடு மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் திருமதி ஆர். நீலாவதி அவர்கள் ஈரோடு மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக் குழுத் தலைவர் திரு. எம். சின்னசாமி அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி 

 திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள்; ஆணையாளர்கள்
 மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள்
  திரு. மு.மு. கலைமணி அவர்கள்
    கழக மீனவர் பிரிவுச் செயலாளர்
  திரு. என். சதன்பிரபாகர் அவர்கள்
    கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்

(1) திருவள்ளூர் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ்.எஸ். ரமணீதரன், எம்.எல்.ஏ., அவர்கள் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் திரு. எஸ்.எஸ். அய்யாச்சாமி அவர்கள் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. பி. அரங்கசாமி அவர்கள் எலத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. பருவாச்சி பரணிதரன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர் திரு. எம்.ஏ.எல். சாந்தகுமார் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் 

(2) பூந்தமல்லி ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ., அவர்கள் கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி திருமதி நூர்ஜஹான் சாகுல் அமீது அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்டக் கழக இணைச் செயலாளர் திரு. ஹ. வெங்கடாசலம் அவர்கள் பவானிசாகர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. வெள்ளியங்கிரி திருநாவுக்கரசு அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளர் திரு. து.ஹ. ஜாபர் அலி அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு பொருளாளர் 

(3) திருத்தணி ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஞ.ழு. நாராயணன், எம்.எல்.ஏ., அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், பவானி சட்டமன்றத் தொகுதி திருமதி ஆர். சுலோச்சனா நடராஜ் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திருமதி கே. துளசிமணி அவர்கள் நம்பியூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. கே.வி. சுப்பிரமணி அவர்கள் ஊத்துக்குளி பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. ஹ.மு. இளங்கோவன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவர் 

(4) திரு வாலங்காடு ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. என். சுப்பிரமணியன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு. சி. அப்பா நாயக்கர் அவர்கள் அந்தியூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி கமலம் சுப்பிரமணியம் அவர்கள் நம்பியூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. பிரபு அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட மாணவர் அணிப் பொருளாளர் திரு. பி.பி. முருகேசன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட விவசாயப் பிரிவு பொருளாளர் 

(5) கடம்பத்தூர் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ்.பி. பழனிசாமி அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. கே. சுப்பிரமணியம் அவர்கள் கே.என். பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. ஜி. சண்முகானந்தம் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட மாணவர் அணித் தலைவர் திரு. எம்.சி. துரைராஜ் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் திரு. எம்.பி. சிவராமன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட மீனவர் பிரிவுத் தலைவர் 

(6) கும்மிடிப்பூண்டி ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. என். வீரப்பன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்டக் கழகப் பொருளாளர் திரு. கே.ஆர். கந்தசாமி அவர்கள் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. எஸ். வரதராஜன் அவர்கள் ஜம்பை பேரூராட்சி மன்றத் தலைவர் திருமதி கே.எஸ். ரேவதி சண்முகவேல் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி  திரு. பி. அண்ணாமலை அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட மீனவர் பிரிவு பொருளாளர் 

(7) பூண்டி ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ்.கே. பழனிச்சாமி அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திருமதி கே.ஏ. சுப்புலட்சுமி அவர்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. பி.எஸ். ராமச்சந்திரன் அவர்கள் ஆப்பக்கூடல் பேரூராட்சி மன்றத் தலைவர்  திரு. வி.ஆர். பொன்னுசாமி அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர் டாக்டர் தம்பிராஜ் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட மருத்துவ அணித் தலைவர் 

(8) எல்லாபுரம் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ்.எஸ். ஆறுமுகம் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் திரு. கே.கே. காளியப்பன் அவர்கள் கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் திருமதி கிருஷ்ணவேணி மாரண்ணன் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி திரு. எஸ். பெரியசாமி அவர்கள் பெருந்துறை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. வைத்தியர் எல். செல்வராஜ் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் 

(9) ஆர்.கே. பேட்டை ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ்.பி. ரமேஷ் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திரு. எஸ். கந்தசாமி அவர்கள் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் திருமதி கெம்பாமணி சென்னஞ்செப்பா அவர்கள் தாளவாடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. எம். அருள்முருகன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் திரு. அருள்ஜோதி கே. செல்வராஜ் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட இலக்கிய அணித் தலைவர் 

(10) பள்ளிப்பட்டு ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. பிரினியோ கணேஷ் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திரு. சி. சின்னச்சாமி அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே.சி. கருப்பணன் அவர்கள் பவானி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் நகர மன்றத் தலைவர் செல்வி ரத்தினமாலா அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் வடமதுரை திரு. பாலு அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட இலக்கிய அணிப் பொருளாளர் 

(1) திருவள்ளூர் நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 டாக்டர் எம். மனோகரன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் திரு. கே.என். கந்தசாமி அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் திரு. பி. சிதம்பரம் அவர்கள் பவானிசாகர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி எம். ரேவதிதேவி அவர்கள் கோபிசெட்டிப்பாளையம் நகர மன்றத் தலைவர் 

(2) ஆவடி நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ்.ஆர். கிருஷ்ணன் அவர்கள் அந்தியூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். சபரிகிரீசன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைத் தலைவர் திரு. ஓ.எம். சுப்பிரமணியம் அவர்கள் சத்தியமங்கலம் நகர மன்றத் தலைவர் 

(3) திருவேற்காடு நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஜெ. குணசேகரன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை,   இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் திரு. சி. பொன்னுதுரை அவர்கள் பெருந்துறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி எஸ். தவசிகாமணி அவர்கள் கொளப்பலூர் பேரூராட்சி மன்றத் தலைவர் 

(4) பூந்தமல்லி நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே.எஸ். பழனிச்சாமி அவர்கள் பெருந்துறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.பி. அண்ணாதுரை அவர்கள் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக் கழக இணைச் செயலாளர் திரு. பி. தங்கராஜ் அவர்கள் பெத்தாம்பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் 

(5) திருத்தணி நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திருமதி ஏ. சத்தியபாமா, எம்.பி., அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திரு. கோபி டி. காளிதாஸ் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திரு. வி.கே. சின்னசாமி அவர்கள் பவானிசாகர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 

(1) திருநின்றவூர் பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. என்.ஆர். கோவிந்தராஜர் அவர்கள் (முன்னாள் எம்.பி.,) ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் திரு. கள்ளிப்பட்டி எம். காளியண்ணன் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி திருமதி எஸ். இந்திராணி அவர்கள் சலங்கபாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் 

(2) திருமழிசை பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திருமதி ஹ.கூ. சரஸ்வதி அவர்கள் சத்தியமங்கலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.எம். செல்வராஜ் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், பெருந்துறை சட்டமன்றத் தொகுதி திரு. என். குப்புராஜ் அவர்கள் நல்லாம்பட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் 

(3) பொதட்டூர்பேட்டை பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே.பி. பரமசிவம் அவர்கள் காஞ்சிக்கோவில் பேரூராட்சி மன்றத் தலைவர் திருமதி கே. ஜானகி அவர்கள் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. ஹ.மு. சாமிநாதன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் 

(4) பள்ளிப்பட்டு பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே.ஆர். தேவராஜ் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திருமதி டி. சரஸ்வதி அவர்கள் பெருந்துறை பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. என்.பி. சின்னத்துரை அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர் 

(5) ஊத்துக்கோட்டை பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஆர். செந்தில்குமரன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திருமதி ஆர். பரமேஸ்வரி அவர்கள் வாணிப்புத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. இ.எம்.ஆர். ராஜா (எ) ராஜா கிருஷ்ணன் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர் 

(6) கும்மிடிப்பூண்டி பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ்.ஆர். செல்வம் அவர்கள் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திரு. என்.ஆர். சந்திரசேகரன் அவர்கள் நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. என்.வி. செல்வராஜ் அவர்கள் ஈரோடு புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை பொருளாளர் 

கிருஷ்ணகிரி மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்; ஆணையாளர்கள்
 மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்
  திரு. ஹ.மு. செல்வராஜ், ஆ.ஞ., அவர்கள்
  கழக அமைப்புச் செயலாளர்
  கழக மனுக்கள் பரிசீலனைக் குழு  உறுப்பினர்

(1) ஊத்தங்கரை ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. செ. தாமோதரன், எம்.எல்.ஏ., அவர்கள் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி திருமதி என்.ஆர். ராதாமணி அவர்கள் கோவை புறநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. குறிச்சி எம். மணிமாறன் அவர்கள் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் திரு. எம். இக்பால் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு பொருளாளர் திரு. கே. பட்டீஸ்வரன் அவர்கள் கிணத்துக்கடவு ஒன்றியக் கழகப் பொருளாளர் 

(2) மத்தூர் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஹ. வெங்கடாசலம் அவர்கள் கோவை புறநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர் திருமதி கஸ்தூரி வாசு அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், வால்பாறை சட்டமன்றத் தொகுதி ஆனைமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. கே.எம். மயில்சாமி அவர்கள் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் திரு. எம். மணி அவர்கள் கோவை புறநகர் மாவட்ட மீனவர் பிரிவுத் தலைவர் திரு. எஸ். நாச்சிமுத்து அவர்கள் சுல்தான்பேட்டை ஒன்றியக் கழக அவைத் தலைவர் 

(3) கிருஷ்ணகிரி ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. என்.கே. செல்வதுரை அவர்கள் கோவை புறநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திருமதி இந்திராணி வரதராஜ் அவர்கள் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. ஜி.கே. விஜயகுமார் அவர்கள் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் டாக்டர் கே. முருகானந்தம் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட மருத்துவ அணித் தலைவர் திரு. ஓ.வி.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் சுல்தான்பேட்டை ஒன்றியக் கழக துணைச் செயலாளர் 

(4) வேப்பனப்பள்ளி ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. என்.எஸ். கருப்புசாமி அவர்கள் கோவை புறநகர் மாவட்டக் கழகப் பொருளாளர் திருமதி மதுமதி விஜயகுமார் அவர்கள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. டி.ஏ. சந்திரசேகர் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி டாக்டர் எம். ரத்னகாந்தன் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட மருத்துவ அணிப் பொருளாளர் திரு. கே. ரங்கசாமி அவர்கள் சுல்தான்பேட்டை ஒன்றியக் கழகப் பொருளாளர் 

(5) பர்கூர் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. தோப்பு க. அசோகன் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திருமதி உத்திராவதி நாச்சிமுத்து அவர்கள் மதுக்கரை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. ஆர். திருமலைசாமி அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி திரு. கே. ரவி குழந்தைவேலு அவர்கள் கோவை புறநகர் மாவட்ட இலக்கிய அணித் தலைவர் திரு. ஏ. துரைசாமி அவர்கள் சூலூர் ஒன்றியக் கழக அவைத் தலைவர் 

(6) ஒசூர் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எஸ். விஜயகுமார் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் திருமதி னு. பத்மாசுந்தரி அவர்கள் இருகூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. கே.பி. சுப்பிரமணியம் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி திரு. எம். மணி (எ) பெரியசாமி அவர்கள் கோவை புறநகர் மாவட்ட இலக்கிய அணிப் பொருளாளர் திரு. எஸ். தங்கவேல் அவர்கள் சூலூர் ஒன்றியக் கழக துணைச் செயலாளர் 

(7) சூளகிரி கிழக்கு ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஆர். சந்திரசேகரன் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திரு. கே. பூபதி அவர்கள் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் திருமதி டி. சுசீலா மாணிக்கராஜ் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி  திரு. டெம்போ கே. பாலகிருஷ்ணன் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணித் தலைவர் திரு. ஆர். வேலுச்சாமி அவர்கள் சூலூர் ஒன்றியக் கழகப் பொருளாளர் 

(8) சூளகிரி மேற்கு ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஞ.சு.மு. குருசாமி அவர்கள் கோவை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் திருமதி சாவித்ரி சின்னராஜ் அவர்கள் எட்டிமடை பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. கந்தசாமி அவர்கள் கோவை புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர் திரு. ஆர். உதயகுமார் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி பொருளாளர் திரு. ஆர்.டி. ரங்கசாமி அவர்கள் தொண்டாமுத்தூர் ஒன்றியக் கழக அவைத் தலைவர் 

(9) தளி வடக்கு ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே. தாமோதரன் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திருமதி டி. கண்ணம்மாள் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திரு. ஜி. மகாலிங்கம் அவர்கள் ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. வி. வேணுகாணம் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைத் தலைவர் திரு. பி.ஆர். ஆறுச்சாமி (எ) ராசு அவர்கள் தொண்டாமுத்தூர் ஒன்றியக் கழக துணைச் செயலாளர் 

(10) தளி தெற்கு ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. வால்பாறை ஏ. அமீது அவர்கள் கோவை புறநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் வால்பாறை சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் திரு. கே. மருதாசலம் அவர்கள் தொண்டாமுத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. துரைசாமி அவர்கள் திருமலையம்பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. சி. வரதராஜ் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை,    இளம் பெண்கள் பாசறை பொருளாளர் திரு. டி.வி. மயில்சாமி அவர்கள் தொண்டாமுத்தூர் ஒன்றியக் கழகப் பொருளாளர் 

(11) கெலமங்கலம் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஓ.வி. ரத்தினசபாபதி அவர்கள் கோவை புறநகர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் திருமதி உமாராணி பஞ்சலிங்கம் அவர்கள் செட்டிப்பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. கே.ஆர். தேவராஜ் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை பொருளாளர் திரு. ஜி. மனோகரன் அவர்கள் கிணத்துக்கடவு ஒன்றியக் கழக அவைத் தலைவர் திரு. சி. சண்முகசுந்தரம் அவர்கள் மதுக்கரை ஒன்றியக் கழக அவைத் தலைவர் 

(12) காவேரிப்பட்டினம் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. எச்.எஸ். பாவா அவர்கள் கோவை புறநகர் மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் திருமதி மகேஸ்வரி முருகன் அவர்கள் வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. எம்.எஸ். உசேன் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர் திரு. சி. ரங்கராஜ் அவர்கள் கிணத்துக்கடவு ஒன்றியக் கழக துணைச் செயலாளர் திரு. என். சண்முகம் அவர்கள் மதுக்கரை ஒன்றியக் கழக துணைச் செயலாளர் 

(1) கிருஷ்ணகிரி நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 டாக்டர் குமாரசாமி அவர்கள் கோவை புறநகர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் திருமதி சுசீலா முருகேசன் அவர்கள் ஓடையகுளம் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. டி. லட்சுமணன் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளர் 

(2) ஒசூர் நகர தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. வ.ம. பழனிச்சாமி அவர்கள் கோவை புறநகர் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருமதி பூங்கோதை துரைசாமி அவர்கள் கோட்டூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. ஆர். சுரேஷ் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட மாணவர் அணித் தலைவர் 

(1) ஊத்தங்கரை பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஓ.கே. முருகன் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. டி. சக்திவேல் அவர்கள் தென்கரை பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. வி. பாலசண்முகம் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட மாணவர் அணி பொருளாளர் 

(2) தேன்கனிக்கோட்டை பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. ஹ.சு.ஏ. சாந்தலிங்ககுமார் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை,    இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் ஆனைமலை பேரூராட்சி மன்றத் தலைவர் திருமதி லட்சுமி முத்துசாமி அவர்கள் பேரூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. மா.பா. ரோகிணி (எ) கிருஷ்ணகுமார் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் 

(3) பர்கூர் பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திருமதி டி. செல்வி பத்மினி அவர்கள் கோவை புறநகர் மாவட்டக் கழக இணைச் செயலாளர் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. எஸ். சின்னத்தங்கம் அவர்கள் பூலுவப்பட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. இ.கே. பழனிசாமி அவர்கள் கோவை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர் 

(4) கெலமங்கலம் பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே. ராஜமாணிக்கம் அவர்கள் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு. ஏ.மு. சண்முகம் அவர்கள் பள்ளபாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. ஏ. கோவிந்தராஜ் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் 

(5) காவேரிப்பட்டினம் பேரூராட்சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. தம்பி (எ) வி. கிருஷ்ணகுமார் அவர்கள் பொள்ளாச்சி நகர மன்றத் தலைவர் திரு. எம். கருணாகரன் அவர்கள் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக   கோவை மண்டல அண்ணா தொழிலாளர் சங்கச் செயலாளர் திரு. ஆர்.பி. கண்ணப்பன் அவர்கள் கோவை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் 

(6) நாகோஜனஹள்ளி பேரூராட் சி தேர்தல் ஆணையாளர்கள் : 
 திரு. கே. தெப்பீஸ்வரன் அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், சூலூர் சட்டமன்றத் தொகுதி மோப்பிரிபாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. சூலூர் கே. லிங்குசாமி அவர்கள் சூலூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் பழக்கடை திரு. எம். பாட்ஷா அவர்கள் கோவை புறநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து