முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவையில் இருந்து அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி விடுவிப்பு

சனிக்கிழமை, 7 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று வேளாண்.துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, வேளாண் துறை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

அவரிடமிருந்த வேளாண்மை, வேளாண்மை பொறியியல், தோட்டக்கலை, கரும்பு மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு ஆகிய இலாகாக்களை வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூடுதலாக கவனிப்பார்
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து