முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி நடிகர் ஷாரூக்கானுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

புதன்கிழமை, 11 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

மும்பை - மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கிறார் இந்தி நடிகர் ஷாரூக் கான். தனது பங்களா முன் சாலையை ஆக்கி ரமித்து கார் நிறுத்துவதற்காக கான்கிரீட் மேடை அமைத்திருந்தார். இதற்கு அப்பகுதி மக்கள் ஆட்சே பனை தெரிவித்தனர். மேலும் பூனம் மகாஜன் எம்பியும் மும்பை மாநகராட்சியிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து மும்பை மாநாகராட்சி கான்கிரீட் மேடையை இடித்து அகற்றியது. இதற்காக சுமார் ரூ.2 லட்சம் செலவானது. இந்த தொகையை மாநகராட்சிக்கு கட்ட வேண்டும் என்று ஷாரூக் கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
7 நாட்களுக்குள் பணத்தை செலுத்தாவிட்டால் அவரது சொத்து வரியுடன் சேர்த்து இந்த தொகையும் வசூலிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து