முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மேலும் நால்வருக்கு தூக்கு

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர் தூக்கிலிடப்பட்டனர். அந்த நாட்டின் சிந்து மாகாணத்திலுள்ள சிக்கூர் சிறையில் 2 பேரும், சஹிவால், பஹாவல்பூர் ஆகிய நகரங்களிலுள்ள சிறைகளில் தலா ஒருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

இந்த நால்வருடன், மரண தண்டனைகளை நிறைவேற்றுவதற்கு பாகிஸ்தான் விதித்திருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு பிறகு அந்த நாட்டில் தூக்கிலிடப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 59 ஆகியுள்ளது. பெஷாவர் ராணுவப் பள்ளியில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி நிகழ்த்திய கொடூரத் தாக்குதலில் 134 மாணவர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான நிலையைக் கடுமையாக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கான தடையை நீக்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து