முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை கங்கா திட்ட ஆலோசனைக் கூட்டம்: அழைப்பை ஏற்றார் நிதீஷ்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - தூய்மை காங்கா திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்றார் பீகார் முதல்வர் நிதீஷ்குமார். மற்றும் அவரது அழைப்பை உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

தூய்மை கங்கா திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக பீகார், உ.பி, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மாநில முதல்வர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை.

இக்கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு ரூ. 4000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து