முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரின் தந்தைக்கு நாளை இறுதி சடங்கு: பிரதமர் பங்கேற்கிறார்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் லீக் யுவாங் யூ வின் இறுதி சடங்கு நாளை 29ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

சிங்கப்பூரின் தந்தை மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை ஞாயிற்றுக்கிழமை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய கொடிகள் அன்றைய தினம் அரைக்கம்பத்தில் பறக்கும். அன்றைய தினம் எந்தவிதமான அரசு கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிங்கப்பூரின் தந்தை லீக் யுவாங் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர்  செல்கிறார். லீக்யுவாங் மறைவுக்கு அவர் ஏற்கனவே இரங்கல் தெரிவித்து செய்தி ஒன்றையும் வெளியிட்டிருந்தார். லீக்யுவாங் இறுதி சடங்கில் உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். லீக்யுவாங் மறைவால் சிங்கப்பூர் நாடே சோகக் கடலில் மூழ்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து