முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்க் ஆப் ரிட்டர்ன் நினைவிடத்துக்கு இந்தியா ரூ.1.5 கோடி நன்கொடை

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க் - மனித அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோர் நினைவாக ஐ.நா. தலைமையகத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா ரூ.1.57 கோடி நன்கொடை வழங்கியள்ளது.

ஆர்க் ஆப் ரிட்டர்ன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூன், ஐ.நா. பொது அவையின் தலைவர் சாம் குட்டிசா ஆகியோர் திறந்து வைத்தனர். பல்வேறு ஐரோப்பிய நாடு களிலும், அமெரிக்காவிலும் கறுப்பு இன மக்களை அடிமைகளாக விற்பனை செய்யும் முறை நீண்டகால மாக இருந்து வந்தது.

அப்போது சுமார் 400 ஆண்டுகளில் 1.5 கோடி கறுப்பின மக்கள் தங்கள் அடிப்படை மனித உரிமைகளை இழந்து அடிமைப்பட்டு கிடந்தனர். இதில் ஏராளமா னோர் உயிரிழந்தனர். அவர்கள் நினைவாகவும், அடிமை வணிக முறை ஒழிக்கப்பட்டதன் நினை வாகவும் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து