முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது விவகாரம்: தமிழக எதிர்ப்பை சட்டப்படி முறியடிப்போம்

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

மைசூர் - மேகதாது விவகாரத்தில், தமிழகத்தின் எதிர்ப்பை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு விவசாய அமைப்புகளும், அனைத்து கட்சிகளும் இணைந்து நேற்று பந்த் போராட்டம் நடத்தின. இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

தமிழகத்துக்கு உரிய நீரை ஆண்டுதோறும் வழங்கி வருகிறோம். எஞ்சிய உபரி நீர் வீணாக கடலில் போய் கலக்கிறது. அதைத்தான் சேமித்து வைக்க அணை கட்ட திட்டமிட்டுள்ளோம்.எனவே, மேகதாது அணைக்கட்டு விவகாரத்தில் நெருக்கடிக்கு பயந்து திட்டத்தை கைவிட போவதில்லை. தமிழகத்தின் எதிர்ப்பை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார். இதனிடையே சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா கூறுகையில், தமிழகத்தின் நெருக்கடி சரியில்லை. இந்த நெருக்கடிக்கு கர்நாடகா பயப்படாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து