முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒழுங்குமுறை கமிட்டியில் இருந்து யாதவ் - பிரசாந்த் பூஷண் நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் தொடர்ந்து பிளவு ஏற்பட்டு வருகிறது. இக்கட்சியின் முக்கிய தலைவர்களான பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் அக்கட்சியின் செயற்குழுவில் இருந்து நேற்று முன்தினம் நீக்கப்பட்ட நிலையில் இருவரும் நேற்று அக்கட்சியின் தேசிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகவலை ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான கோபால்ராய் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது பற்றி அவர் கூறுகையில்,

ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியை புதிதாக அமைக்க முடிவு செய்துள்ளோம். அதே போல லோக்பால் கமிட்டியை புதுப்பிக்கவும் முடிவு செய்துள்ளோம். பிரசாந்த் பூஷணும், யாதவும் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். காரணம், இவர்கள் வன்முறையாளர்கள். இவ்வாறு கோபால்ராய் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து பிளவு பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து