முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டநாயகன் - தொடர் நாயகன் விருது: சச்சின் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - உலக கோப்பை ஆட்ட நாயகன் விருது ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பால்க்னர் மற்றும் தொடர் நாயகன் விருது அந்த நாட்டின் மிட்சேல் ஸ்டார்க் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

35 ஓவர்களில் 150 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்திருந்த நியூசிலாந்தை அடுத்த ஓவரிலேயே நிலை குலைத்தவர் பால்க்னர். அவரது அந்த ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகள் சாய்க்கப்பட்டன. அதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அப்போதிருந்தே ஆஸ்திரேலிய ஆதிக்கம் தொடங்கிவிட்டது. போட்டி முடியும் வரை நியூசிலாந்தால் மீளமுடியவில்லை. எனவே பால்க்னருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

மேலும், இந்த தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க்கிற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இவ்விரு விருதுகளையுமே இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் வழங்கினார்.
நியூசிலாந்தின் டிரெண்ட் பவுல்ட்டும் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து