முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளையராஜா இசையமைக்கும் த்ரில்லர் படம்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

ilayaraja

‘குப்பி, வனயுத்தம்’ போன்ற பரபரப்பான படங்களை எடுத்த ஏ.எம்.ஆர்.ரமேஷ், அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பிரபல டயலாக்கான, ‘ஒரு மெல்லிய கோடு’வை தலைப்பாக வைத்து, ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்குகிறார்.


அர்ஜூன், ஷாம், அக்ஷாபட், மனிஷா கொய்ராலா, ரவிகாளே உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் ப்ளஸ் பாயிண்ட், இளையராஜா தான் என்கிறார் இயக்குனர். இதுகுறித்து இளையராஜா கூறுகையில், “நான் இசையமைத்த முதல் த்ரில்லர் படம், சிவப்பு ரோஜாக்கள். அதேபோல், இந்தப் படத்தின் கதையும், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது,” என்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து