முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட்டில் அறிவித்த வரி சலுகைகளை அமல்படுத்த சட்டத்திருத்தம்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் எம்.சி. சம்பத் நேற்று   ஒரு சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிச்சலுகைகளை அமல்படுத்துவதற்கு ஏற்ப மதிப்புக் கூட்டுவரி சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.வரி சலுகை அறிவிப்பு பட்டியிலில் செல்போன் பற்றி தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து