முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகள் நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் வந்த அமைச்சர்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - காது கேளாத, வாய்பேச முடியாத குழந்தைகளின் படிப்புக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில நீர் வளத் துறை அமைச்சர் கிரீஷ் மஹாஜன் துப்பாக்கியுடன் வந்தது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், ஜல்கயான் நகரில் நடைபெறஅற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கிரீஷ் மஹாஜன், அனைவருக்கும் தெரியும்படி தனது இடுப்பில் துப்பாக்கியை வைத்திருந்தார். அவரிடம் துப்பாக்கி உரிமம் உள்ளது.  இது குறித்து அந்த மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்செய் முண்டே கூறுகையில், தனது இந்த செயலால், குழந்தைகளுக்கு எந்த வகையான முன்மாதிரியை ஏற்படுத்துகிறார் என்பதை அமைச்சர் உணர வேண்டும் என்றார்.
மேலும், அரசு வழங்கியுள்ள பாதுகாப்பை அமைச்சர் நம்பவில்லையா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து