முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ காதல் கண்மணி

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

okay kanmani


தனது படங்களின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் மணிரத்னம். இவரது சமீபத்திய படங்களான, ‘ராவணன், கடல்’ போன்றவை, அனைத்து தரப்பினரையும் கவரவில்லை.

இந்தச் சரிவை சரிக்கட்ட, ‘அலைபாயுதே’ பாணியில், முழுநீள காதல் படத்தை எடுக்கத் தீர்மானித்த அவர், ‘ஓ காதல் கண்மணி’ கதையை கையிலெடுத்துள்ளார்.


மம்முட்டி மகன் துல்கர் சல்மான், நித்யாமேனன் நடிக்கும் இந்தப் படம், ஒரே நேரத்தில், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. ‘இளமையும், அழகும் கலந்த காதல் படமாக இது இருக்கும்... மற்றவை திரையில்’ என்பதை தன் மவுனத்தின் மூலம் உரைத்துவரும் மணிரத்னம், ‘ஓ காதல் கண்மணி’ டிரைலர் மற்றும் பாடல்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பால் உற்சாகமாகி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து