முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தம வில்லன் படம், ஏப்ரல், 10ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

kamal

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும், ‘உத்தம வில்லன்’ படம், ஏப்ரல், 10ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.

ஆண்ட்ரியா, பூஜாகுமார், கே.பாலசந்தர், விஸ்வநாத், ஜெயராம், நாஸர், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், பார்வதி, பார்வதி நாயர், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், இருவேறு காலகட்டத்தை களமாகக் கொண்டது.

இதில், 8ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞனாகவும், 21ம் உச்ச நடிகராகவும் கமல் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து