முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - நேற்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2481-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.112 குறைந்து ஒரு சவரன் ரூ.19,848-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ.26540-க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.40.70-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.37390-க்கும் விற்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து