முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா போர் ஒத்திகை

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

போஹாங் - தென் கொரியாவின் போஹாங் நகரில், அந்த நாட்டுப் படையினரும், அமெரிக்க ராணுவத்தினரும் இணைந்து கூட்டு போர் ஒத்திகை நிகழ்த்தின.கடல் வழியாக  எகிரியின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பதற்கான இந்த ஒத்திகையில், 7,600 வீரர்கள் பங்கேற்றனர். 80 போர் விமானங்கள், 30 கப்பல்கள், ஏராளமான கவச வாகனங்கள், டாங்குகள் ஆகியவை இந்தப் போர் ஒத்திகையில் பயன்படுத்தப்பட்டன.

ஆண்சு தோறும் நடைபெற்று வரும் இந்தப் போர் ஒத்திகைக்கு, வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஒத்திகை ஒரு தற்காப்புப் பயிற்சி தான் என அமெரிக்காவும், தென் கரியாவும் கூறினாலும், தங்களை சீண்டுவதற்காகவும், தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான ஆயத்தமாகவுமே இந்தப் போர் ஒத்திகை நடத்தப்படுவதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து