முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள்: ஜெயலலிதா மலர் தூவி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

டாக்டர் அம்பேத்கரின் 125 வது பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அண்ணல் டாக்டர் அம்பேத்கரின்  125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து