முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கவர்னர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

 

.தி.மு.. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசையா மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

 மகிழ்ச்சிகரமான தமிழ் புத்தாண்டு தினத்தில் உங்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 உதயமாகி உள்ள மன்மத தமிழ் புத்தாண்டு வளர்ச்சி, வளம், நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியை வழங்கட்டும். மக்கள் பணியில் அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. .தி.மு.. தலைமை கழகம் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து