முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் - டீசல் விலை குறைந்தது

புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - இந்த மாதத்தில் டெரோல்,டீசல் விலை இரண்டாவது முறையாக குறைந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 80காசும் டீசல் லிட்டருக்கு ரூ1.30ம் குறைந்தது,இந்த விலை குறைப்பு விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த விலை குறைப்பு புதன் கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்தது.இதன் படிடெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ ரூ59.20 என்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ47.20 என்றும் விற்கப்படுகிறது. இதற்கு முன்னர்  இந்த மாதம் 2ம் தேதியன்று பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்பட்டது.அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு49காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு ரூ1.21காசுகளும் குறைக்கப்பட்டன. சர்வதேசச்சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்பட்டு வருகின்றன,

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து