முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல்

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

மும்பை, ஏப் 17:

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து, அவருக்கான பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மகாராஷ்டிர மாநில உள்துறை கூடுதல் செயலர் பி.பக்ஷி  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு மிரட்டல் விடுத்து மர்ம மின்னஞ்சல் ஒன்று சில தினங்களுக்கு முன்னதாக வந்தது.

இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தி அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கியுள்ளோம். மின்னஞ்சலை சைபர் கிரைம் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர், விரைவில் அது எங்கிருந்து வந்தது என்பது விரைவில் கண்டறியப்படும் என்றார். மேலும் மின்னஞ்சல் குறித்த முழு விபரங்களையும் அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து