முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக அதிகரிப்பு

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுதில்லி,ஏப்16
அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பில் இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக அதிகரித்தது. நேற்று  இந்திய ரூபாய் மதிப்பு 6காசுகள் அதிகரித்து காணப்பட்டது.  அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ 62.30ஆக உள்ளது..நேற்றைய தினம் வங்கிகள் இடையயிலான அன்னிய செலவானி(பாரக்ஸ்) சந்தை காலையில் துவங்கிய போது  அமெரிக்க  டாலர்  இந்திய ரூபாய் மதிப்பில் ரூ62,36ஆக இருந்தது, 

அதன் பின்னர் அமெரிக்க டாலர் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ62.30 காசுகளாக குறைந்தது. கடந்த இரண்டு நாட்களில் அமரிக்க டாலருக்கு நிகரான மதிப்பில் இந்திய ரூபாயின் மதிப்பு 21காசுகள் அதிகரித்து இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து