முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெளரா - சென்னை: ஏ.சி. அதிவிரைவு சிறப்பு ரயில்

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, மேற்கு வங்கம் மாநிலம், ஹெளரா - சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர ஏசி சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயில் எண் 02841: ஏப்ரல் 28, மே 5,12,19,26 ஜூன் 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் ஹெளராவில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

ரயில் எண் 02842: ஏப்ரல் 29, மே 6,13,20,27 ஜூன் 3,10,17,24, ஜூலை 1 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹெளரா சென்றடையும்.இந்த ரயில் கோரக்பூர், கட்டாக், புவனேசுவரம், குர்தா சாலை, விசாகப்பட்டினம், விஜயவாடா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து