முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் பாடகரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்: மோடி

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரபல கஜல் பாடகர் குலாம் அலி நேற்று பாராளுமன்றத்தில் சந்தித்து பேசினார். இது குறித்து கருத்து தெரிவித்த நரேந்திர மோடி, குலாம் அலியை சந்தித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார். 9 வயது முதல் குலாம் அலி பாடி வருகிறார்.

அது மட்டுமல்ல, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக கஜல் பாடகர் குலாம் அலி பாடி வருவது ஒரு மகத்தான சாதனை என்று மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு நல்ல சந்திப்பு. மிகவும் சுமூகமாக பழகக் கூடியவர் அவர்.

அவரால் வாரணாசிக்கு வர முடியவில்லை. அதனால் இங்கு சந்தித்துள்ளார். அவரை நான் பெரிதும் விரும்புகிறேன் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து